என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி -
கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி – கணக்கம்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள்:
உள்ளடக்கத்துக்குச் செல் முதன்மைப் பட்டி முதன்மைப் பட்டி
அவர் வாழ்ந்த விதம் பக்தர்களிடம் பழகிய விதம் பக்தர்களின் கர்மவினைகளைத் தீர்த்த விதம் அனைத்தும் வித்தியாசமானவை அத்தனையும் செய்துவிட்டு அவர் சாதாரணமாகவே இருந்தார் அதனால்தான் என்னவோ நிறைய பேர் அவரை நம்ப மறுத்தனர் அவரது உருவ அமைப்பும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை சராசரி உயரம் பரட்டைத்தலை அதைச்சுற்றி முண்டாசு அதோடு மழிக்கப்படாத முகம் பச்சை நிற சட்டை அணிந்து உலாவிய அவரை முதல்முறையாக பார்த்தவர்கள்இவரை போய் எப்படி வணங்குவது என்றே மலைத்தனர் குழம்பியும் மருகியும் நின்றனர் ஆனால் மூட்டை சாமிகளுக்கு தன்னை நாடி வந்த ஒவ்வொருவரின் அனைத்து ஜென்ம பிறப்பும் இறப்பும் பாவ புண்ணியங்களும் விடாது துரத்தும் வினைகளும் தெளிவாக தெரிந்தன அந்த வினைகளை விரட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்தார்
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யா...
மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு -
உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?
விஷ்ணுவின் பத்து அவதாரத்துக்குள் அடங்கும் மனிதன் பிறப்பு, இறப்புக்கான தத்துவங்கள்
அப்போது அங்கு ஒரு இடம் வாங்கி உள்ளார். தற்போது அந்த இடத்தில் அவருடைய வாழ்க்கை மிகவும் செல்வம் நிறைந்த வளர்ச்சி பெற்று செல்வதாக மாறி உள்ளார்.
சாதாரண மக்களுக்கு அந்த மொழி புரியாது.
திருப்பதியில் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.
சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார்.
இதனை விரும்பாத சித்தர் அவர்களை அடித்து துரத்த ஆரம்பித்தார்.
ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... -
Click Here